2024 திருச்செந்தூரில் மாசித்திருவிழா

2024 திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று[14.02.2024] தொடங்கியது!

திருச்செந்தூர் மாசி திருவிழா 2024 கொடியேற்றத்துடன் இன்று[14.02.2024] ஆரம்பம்! முருகனின் அறுபடை வீடுகளில் 2-வதுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று[14/02/2024] புதன் கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் சிறப்பாக […]

See More