2022 DTCP Approval இருக்க இல்லையானு பார்ப்பது

2022 DTCP Approval Plots & Layouts Download செய்வது?

DTCP Approval இருக்க இல்லையானு பார்ப்பது எப்படி? || 2022 DTCP Approval Plots & Layouts Download செய்வது? இந்த வீடியோவில் நீங்கள் வாங்க போற மனை அல்லது வாங்கிய மனைக்கு உண்ணையில் DTCP Approval இருக்க இல்லையானு பார்ப்பது எப்படி? DTCP Approval Plots & Layouts Download செய்வது எப்படி ? போன்ற அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம். இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.

See More
2022 HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE

HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE 2022 || HOW TO DOWNLOAD CMDA APPROVED LAYOUT PDF 2022

HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE 2022 || HOW TO DOWNLOAD CMDA APPROVED LAYOUT PDF 2022 நீங்க வாங்கப்போற நிலம் நகர (Chennai) எல்லைக்குள் இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA – Chennai Metropolitan Development Authority) அப்ரூவல் வாங்கணும். குடியிருப்புகளைக் கட்டி விற்கும் புரோமோட்டர்களிடமிருந்து நீங்கள் வாங்குவதாக இருந்தால் அவர்களுடைய லே-அவுட் வரைபடத்தைக் கேட்டு வாங்கி, அதில் சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள். மக்கள் நெருக்கமுள்ள […]

See More