2022 HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE

HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE 2022 || HOW TO DOWNLOAD CMDA APPROVED LAYOUT PDF 2022

HOW TO CHECK CMDA APPROVED PLOTS ONLINE 2022 || HOW TO DOWNLOAD CMDA APPROVED LAYOUT PDF 2022

நீங்க வாங்கப்போற நிலம் நகர (Chennai) எல்லைக்குள் இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA – Chennai Metropolitan Development Authority) அப்ரூவல் வாங்கணும். குடியிருப்புகளைக் கட்டி விற்கும் புரோமோட்டர்களிடமிருந்து நீங்கள் வாங்குவதாக இருந்தால் அவர்களுடைய லே-அவுட் வரைபடத்தைக் கேட்டு வாங்கி, அதில் சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள். மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கட்டப்பட்டிருந்தால் அது முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர் மூலமாகத் தெரிந்துகொள்வது அவசியம். இரண்டு கட்டடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி உள்ளதா, அரசாங்க வரைமுறைகளுக்குட்பட்டு இருக்கிறதா போன்றவற்றைச் சரிபார்த்த பின்னரே பத்திரப்பதிவுக்குச் செல்ல வேண்டும்.