கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள்

கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள் | Padhigams to remove evil eyes

கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் நீங்க படிக்க வேண்டிய பதிகங்கள் | Padhigams to remove evil eyes பதிகம் 1 நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன் கனைகடல் வையகம் தொழுக ருக்குடி அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன் காதியல் குழையினன் கருக்கு டியமர் ஆதியை அடிதொழ அல்ல லில்லையே மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி நஞ்சுறு திருமிட றுடைய […]

See More