Poosam Natchathiram Kovil விளங்குளம் அட்சயபுரீஸ்வரர்

மங்கள சனீஸ்வரர் அருளும் பூசம் நட்சத்திர கோவில் Poosam Natchathiram Kovil விளங்குளம் அட்சயபுரீஸ்வரர்!

மங்கள சனீஸ்வரர் அருளும் பூசம் நட்சத்திர கோவில் Poosam Natchathiram Kovil விளங்குளம் அட்சயபுரீஸ்வரர்!

Poosam Natchathira Kovil Temple Timings:

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலானது ஞாயிறு முதல் வெள்ளி கிழமை வரை மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆனால் சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திர நாட்களில் காலை 08.00 மணி முதலே நடை திறந்திருக்கும்.