ஆயில்யம் நட்சத்திர கோவில் கற்கடேஸ்வரர்

ஆயில்யம் நட்சத்திர கோவில் கற்கடேஸ்வரர் | கடக ராசி கோவில் | Karkadeswarar Temple

ஆயில்யம் நட்சத்திர கோவில் கற்கடேஸ்வரர் | கடக ராசி கோவில் | Karkadeswarar Temple

திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில்(நண்டாங்கோயில்) தினமும் காலை 08.30 மணி முதல்பகல்12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 06.30 மணி வரை நடை திறந்திருக்கும்.