பத்திரப் பதிவு புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள்

2021 தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு!

பத்திரப் பதிவு புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள்?

 

 

பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
9498452110 / 9498452120 / 9498452130
(அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை
10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்).

மென்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
1800 102 5174
(அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்).