ஆன்மிகம் 28-03-2023 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

28-03-2023 | ஆன்மிகம் | இன்றைய முக்கிய நிகழ்வுகள் |பஞ்சாங்கம்

28-03-2023 – சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். 28-03-2023 – பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். 28-03-2023 – திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி. திருப்புல்லாணி ஸ்ரீஆதிஜெகந்நாதப் பெருமாள் உற்சவம் – 28-03-2023 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசுவாமி பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம் – 28/03/2023 தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம் – 28/03/2023 வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை திருத்தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், […]

See More