மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024 | Madurai Kallazhagar Chithirai Thiruvila 2024 Date?

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024 | Madurai Kallazhagar Chithirai Thiruvila 2024 Date? மதுரை, அழகர் கோயில் (திருமாலிருஞ்சோலை) அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) திருக்கோயிலில் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழாவில் எதிர்சேவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிகவும் பிரசித்தி பெற்றது.

See More
2023 Azhagarkovil Kallazhagar Temple

2023 Azhagarkovil Kallazhagar Temple Chithirai Festival Date | கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா 2023

2023 Azhagarkovil Kallazhagar Temple Chithirai Festival Date | கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா 2023 அழகர் கோவில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவருக்கு சுந்தரராஜபெருமாளுக்கு தைலப்பிரதிஷ்டை நடப்பது வழக்கம்.மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்குதல் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

See More