பிரிக்கப்படாத தாத்தா சொத்தை ஒரு பேரன் மட்டும் விற்க முடியுமா? மற்றும் மூலப்பத்திர விளக்கங்கள்! மூலப்பத்திர குழப்பங்கள் நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்த நிலையில் பதிவுத்துறையில் மூலப்பத்திரமும் கேட்பதால் மக்கள் என்னவோ எதோ என எண்ணி குழும்புகின்றனர். அதனால், அதன் விளக்கங்களையும்.. தாத்தா சொத்தை பேரன் விற்க இயலுமா என்கிற இரண்டு விஷயங்களை இந்தக் காணொளி பேசுகிறது.
See MoreTag: பூர்வீக சொத்து பட்டா
தாத்தா பேரில் இருக்கும் சொத்தை மாற்ற முதலில் என்ன செய்யனும் தெரியுமா?
தாத்தா பெயரில் இருக்கும் சொத்தை மாற்ற முதலில் என்ன செய்யனும் தெரியுமா? property deeds name Changes
See More