பூரம் நட்சத்திரமா?கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோவில் திருவரங்குளம் அரங்குளநாதர் பூரம் நட்சத்திர கோவில் திருவரங்குளம் அரங்குளநாதர் திருக்கோயில்(அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம்) தினமும் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும். அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
See MoreTag: நட்சத்திரக் கோயில்களின் பட்டியல்
எம பயம் போக்கும் அபயவரதீஸ்வரர் திருவாதிரை நட்சத்திர கோவில் Thiruvathirai Natchathiram Temple
எம பயம் போக்கும் அபயவரதீஸ்வரர் திருவாதிரை நட்சத்திர கோவில் Thiruvathirai Natchathiram Temple
See Moreமிருகசீரிஷம் நட்சத்திரம் கோவில் Mirugasirisham Nakshatra Temple Engan Aadhi Narayana Perumal Temple
மிருகசீரிஷம் நட்சத்திரம் கோவில் Mirugasirisham Nakshatra Temple Engan Aadhi Narayana Perumal Temple எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில் நடையானது மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும், அதற்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலுன் இத்தலத்திற்கு செல்லுமாறு நம் அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம்.
See Moreகார்த்திகை நட்சத்திர கோவில் – காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் – Kathra Sundareswarar Temple Kanjanagaram
கார்த்திகை நட்சத்திர கோவில் காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் | Kathra Sundareswarar Temple Kanjanagaram அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம்(கார்த்திகை நட்சத்திர கோவில், கார்த்திகைநட்சத்திர கோயில், கார்த்திகை நட்சத்திரம் கோவில்) தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 9.00மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 05.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
See Moreபரணி நட்சத்திர கோவில் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் Bharani Nakshatra Temple Bharani Star Temple
பரணி நட்சத்திர கோவில் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்| Bharani Nakshatra Temple Bharani Star Temple Sri Agneeswarar Temple Timings(அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை அக்னீசுவரர் திருக்கோயில் பரணி நட்சத்திர கோவில்) தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
See Moreஅஸ்வினி நட்சத்திர கோவில் Ashwini Nakshatra Temple Piravi Marundeeswarar Temple Thiruthuraipoondi
அஸ்வினி நட்சத்திர கோவில் Ashwini Nakshatra Temple Piravi Marundeeswarar Temple Thiruthuraipoondi திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
See More