பரணி நட்சத்திர கோவில் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்

பரணி நட்சத்திர கோவில் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் Bharani Nakshatra Temple Bharani Star Temple

பரணி நட்சத்திர கோவில் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்| Bharani Nakshatra Temple Bharani Star Temple

Sri Agneeswarar Temple Timings(அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை அக்னீசுவரர் திருக்கோயில் பரணி நட்சத்திர கோவில்) தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.