அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2024

2024 சென்னை அருகே காசிக்கு நிகரான அரியத்துறை சிவன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா? சென்னை அருகே காசிக்கு நிகரான சிவன் கோவில்; பித்ரு தோஷம், திருமணம், குழந்தை வரம் பரிகார கோயில்! காசிக்கு நிகராக விளங்கும் அரியதுறை அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23/8/2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

See More
பித்ரு தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்!

சென்னைக்கு அருகில் அதிசய கங்கை தீர்த்தம்! பித்ரு தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்!

2500 ஆண்டு பழமையான அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்! அரியதுறை வரமுக்தீஸ்வரர் கோயில் வரலாறு! | Varamoortheeswarar Sivan Temple History in Tamil முகவரி அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் கோயில், அரியத்துறை, கீழ் முதலாம்பேடு (அஞ்சல்), கவரப்பேட்டை (வழியாக), திருவள்ளூர் மாவட்டம் – 601 206 Contact No: +91 9894821712

See More