சிறுவாபுரி முருகன் கோவில் Bus Route 2025

Siruvapuri Murugan Temple bus route 2025|Siruvapuri murugan bus route from chennai 2025

சிறுவாபுரி முருகன் கோவில் Bus Route 2025|கோயம்பேடு to சிறுவாபுரி | Koyambedu To Siruvapuri|Redhills To Siruvapuri|சென்ட்ரல் to சிறுவாபுரி | Central To Siruvapuri

சென்னையை தவிர்த்து பிற மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் பஸ் அல்லது ரயில் வழி தடம் என்றால் கோயம்பேடு , எக்மோர், சென்ரல், தாம்பரம் ஆகிய பேருந்து or ரயில் நிலையத்தில் இறங்கி, செங்குன்றம் (Redhills) இடத்திற்கு வந்தால் இங்கிருந்து 15 நிமிடத்திற்கு ஒன்று(செவ்வாய் மட்டும்) மற்ற நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று அதிக பேருந்து வசதிகள் சிறுவாபுரி முருகன் கோவில் செல்ல உள்ளது!