2025 மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா நாள் & தேதி எப்போது? | Madurai Meenakshi Amman Temple Theppam 2025 Date & Time?
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தை தெப்பத்திருவிழா 2025
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தை தெப்பத் திருவிழா-2025
30/01/25-வியாழன்-வாஸ்து சாந்தி.
31/01/25-வெள்ளி-முதல் நாள்
காலை-சிம்மாசனம்
மாலை-கற்பக விருட்சம் சிம்ம வாகனம்.
01/02/25-சனி-இரண்டாம் நாள்
காலை-தங்க சப்பரம்
மாலை-பூத-அன்ன வாகனம்.
02/02/25-ஞாயிறு-மூன்றாம் நாள்
காலை-தங்க சப்பரம்
மாலை-கைலாசபர்வதம்-காமதேனு வாகனம்.
03/02/25-திங்கள்-நான்காம் நாள்
காலை-தங்க சப்பரம்
மாலை-வெள்ளி சிம்மாசனம்.
04/02/25-செவ்வாய்-ஐந்தாம் நாள்
காலை-தங்க சப்பரம்
மாலை-தங்க குதிரை வாகனம்.
05/02/25-புதன்-ஆறாம் நாள்
காலை-தங்க சப்பரம்
மாலை-தங்கம்-வெள்ளி ரிஷப வாகனம்.
06/02/25-வியாழன்-ஏழாம் நாள்
காலை-பிச்சாண்டவர் புறப்பாடு
மாலை-நந்திகேஸ்வரர்-யாளி வாகனம்.
07/02/25-வெள்ளி-எட்டாம் நாள்
காலை-தங்க பல்லக்கு
*(மச்சகந்தி விவாஹம்)*
மாலை-தங்க குதிரை-தங்க பல்லக்கு.
08/02/25-சனி-ஒன்பதாம் நாள்
காலை-எடுப்பு தேர்
மாலை-சப்தாவர்ண சப்பரம்.
09/02/25-ஞாயிறு-பத்தாம் நாள்
காலை-தங்க பல்லக்கு
*(தெப்பம் முட்டு தள்ளுதல்)*
மாலை-வெள்ளி ரிஷப வாகனம்.
10/02/25-திங்கள்-பதினோறாம் நாள்
காலை-தங்க பல்லக்கு
*(கதிர் அறுப்பு திருவிழா)*
மாலை-தங்க பல்லக்கு.
11/02/25-செவ்வாய்-பன்னிரெண்டாம் நாள்
காலை-வெள்ளி சிம்மாசனம்-வெள்ளி அவுதா தொட்டில்
*(தெப்பத் திருவிழா)*
மாலை-தங்க குதிரை-வெள்ளி அவுதா தொட்டில்.