Sri Rangam Chithirai Ther Thiruvizha 2024

Sri Rangam Chithirai Ther Thiruvizha || Viruppan Thirunal | விருப்பன் திருநாள் என்றால் என்ன?

Sri Rangam Chithirai Ther Thiruvizha || Viruppan Thirunal | விருப்பன் திருநாள் என்றால் என்ன?

திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலின் சித்திரைத் தேர் திருவிழா சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கிபி 1383 ஆம் ஆண்டு முதல் இந்த சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.