உங்கள் நட்சத்திர கோயில் எது தெரியுமா

உங்கள் நட்சத்திர கோயில் எது தெரியுமா? | 27 நட்சத்திர கோவில் | 27 Natchathira Kovil

உங்கள் நட்சத்திர கோயில் எது தெரியுமா? | 27 நட்சத்திர கோவில் | 27 Natchathira Kovil

 

இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் தான் பிறக்கிறார்கள். அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர் அவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலில் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும்.

 

Natchathara Name Natchathara Temple Name

1 Ashwini Tiruthuraipoondi Piravi Maundeeswarar temple
2 Bharani Nalladai Agneeswarar temple
3 Karthigai Kanjanagaram Kathra Sundareswarar temple
4 Rohini Kancheepuram Sri Pandava Dhoodha Perumal temple
5 Mirugasesam Enkan Aadhinarayanaperumal temple
6 Thiruvathirai Athirampattinam Sri Abhaya Varadeeswarar Temple
7 Bunarpoosam Vaniambadi Athitheeswarar temple
8 Poosam Vilankulam Akshayapureeswarar temple
9 Ayilyam Tirundhuthevankudi Karkadeswarar temple
10 Maham Medai Mahalingeswarar temple
11 Pooram Tiruvarankulam Hari Theertheswarar temple
12 Uthiram Idayattru Mangalam Mangalyeswarar temple
13 Astham Gomal Kirubakubareshwarar temple
14 Chithirai Kuruvithurai Chitraradha Vallaba Perumal temple
15 Swathi Chithukadu Thatheeswarar temple
16 Visakam Panmozhi Muthukumaraswami temple
17 Anusam Tirunindriyur Mahalakshmiswarar temple
18 Ketai Pasupathikovil Varadarajaperumal temple
19 Moolam Mappedu Singeeswarar temple,
20 Pooradam Kaduveli Akashapureeswarar temple
21 Uthiradam Keezha Poongudi Brahmmapureeswarar temple
22 Thiruvonam Tiruparkadal Prasanna Venkateswara Perumal temple
23 Avitam Keezha Korukkai Brahammagnana Pureeswarar temple
24 Sathayam Tirupugalur Agnipureeswarar temple
25 Pooradathi Ranganathapuram Tiruvaneshwar temple
26 Uthiradathi Theeyatur Sahasra Lakshmeeswarar temple
27 Revathi Karukudi Kailasanathar temple