மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024 | Madurai Kallazhagar Chithirai Thiruvila 2024 Date?

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 2024 | Madurai Kallazhagar Chithirai Thiruvila 2024 Date?

மதுரை, அழகர் கோயில் (திருமாலிருஞ்சோலை) அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) திருக்கோயிலில் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழாவில் எதிர்சேவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிகவும் பிரசித்தி பெற்றது.