2024 கண்ணபுரம் மாரியம்மன் தேர் எப்பொழுது

2024 கண்ணபுரம் மாரியம்மன் தேர் எப்பொழுது? | 2024 Kannapuram Mariamman Ther Date?

2024 கண்ணபுரம் மாரியம்மன் தேர் எப்பொழுது? | 2024 Kannapuram Mariamman Ther Date?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பச்சாபாளையம் கண்ணபுரம் அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா மற்றும் பொங்கல் திருவிழாவின்போது நடைபெறக்கூடிய மாட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றதாகும்.