LIVE 2024 திருவாரூர் ஆழித்தேரோட்டம்

LIVE: திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் – ஆழித்தேரோட்டம் 2024 | Aazhitherottam | Chariot Festival 2024

LIVE: திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் – ஆழித்தேரோட்டம் 2024 | Aazhitherottam 2024 LIVE | Chariot Festival 2024

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.