tvk app joining link - tvk app vijay link

TVK Membership Card New WhstasApp Number – TVK Membership வாட்ஸ்அப் புதிய நம்பர் – 9025XXXX41

Tvk family | tvk family vijay whatsapp new number | TVK Membership  New WhstasApp 

TVK Membership Drive New WhstasApp No – tvk family | tvk family card download online | TVK வாட்ஸ்அப் புதிய நம்பர் – 9025XXXX41

இதற்கு முன் இருந்த TVK Vijay கட்சியின் 9444005555 whatsapp நம்பர் சரியாக செயல்படாத காரணத்தினால் தற்போது புதிய வாட்ஸ்அப் எண் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

அந்த புதிய வாட்ஸ் நம்பர் இது தான்!

90255 37041

இந்த புதிய Whatsapp No நம்பர் தான் TVK Family- இல் தற்போது பயன்பாட்டில் இருக்கு, இதுவரை TVK Katchi உறுப்பினர் அட்டை எடுக்காதவங்க இந்த நம்பர்ல[9025537041] Try பண்ணுங்க!! 5 நிமிடத்தில் உறுப்பினரா சேர்ந்திடலாம்!

மேலும் வெப்சைட் மூலம் நீங்கள் உங்களுடைய தகவல்களை அளித்து உங்களது TVK Membershipஉறுப்பினர் அட்டையை நீங்கள் எளிதாக பெற முடியும், TVK Vijay Party Official Website லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Tvk family official website link – given below

Tvk card apply & download click here

Tvk family | tvk family vijay whatsapp new number
9025537041

இந்த மொபைல் நம்பரை உங்களது போனில் Save செய்து Whatsapp-இல்ல் Hi TVK என்று டைப் செய்து Send செய்தால் பிறகு உங்களுக்கு வரும் Reply இதோ!

உங்களது பெயர் மற்றும் – Dear Mr/Mrs

Welcome toTamilaga Vettri Kazhagam’s Membership Drive – 2024

தமிழக வெற்றிக் கழகம் – உங்களை அன்புடன் வரவேற்கிறது

Please select your language

தயவுசெய்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

என்று வரும் அதில் உங்களுக்கு விருப்பமான English அல்லது தமிழ் தேர்ந்தெடுக்க வேண்டும்,

உங்களது மொழியை தேர்ந்தெடுத்த பிறகு அடுத்த Reply உங்கள் மொழியை உறுதிப்படுத்தியதற்கு நன்றி!

தமிழக வெற்றிக் கழகத்தில்உறுப்பினராவதற்கு உங்கள்வாக்காளர் அட்டை எண் தேவை.
உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பவும்
(வடிவம் : ABC1234567) என்று வரும் அதன்பிறகு உங்களுடைய 10 இலக்கு வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்து Send செய்யவும் அதன்பிறகு

தமிழக வெற்றிக் கழகம்

உறுப்பினர் அட்டையைப் பெற உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும்

பெயர் : TVKVIJAY

பூத் எண் : 50

சட்டசபை: XXXXX

மாவட்டம் : சென்னை

மாநிலம் : தமிழ்நாடு

நாங்கள் மேலே அளித்த விவரங்கள் சரியானதா?

என்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதில் ஆம் சரி என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு அடுத்த Reply உங்கள் வாக்காளர் எண்ணை உறுதிசெய்ததற்கு நன்றி.

அடுத்து உங்கள் டிஜிட்டல் போட்டோ உறுப்பினர் அட்டையை நீங்கள் பெற்றிட உங்கள் Selfie அல்லது Gallery இருந்து உங்கள் புகைப்படத்தை அனுப்பவும்,அதன் பிறகு உங்களது மொபைலில் உள்ள உங்களது புகைப்படத்தை WhatsApp மூலம் ஷேர் செய்ய வேண்டும்

அடுத்து உங்கள் Selfie அல்லது Gallery இருந்து உங்கள் போட்டோவை அனுப்பிய பிறகு உடனடியாக விஜய் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை உங்களது வாட்ஸ் அப்பில் Image வடிவில் வந்துவிடும்.

இவ்வாறு நீங்கள் TVK Famil WhatsApp Number 9025537041 பயன்படுத்தி அதில் கேட்கப்படும் உங்கள் தகவல்களை பூர்த்தி செய்து தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை[TVK Membership Card] நீங்கள் சுலபமாக டவுன்லோட் செய்ய முடியும்.