Thanjavur Chithirai Ther Thiruvizha 2023 Date

Thanjavur Chithirai Ther Thiruvizha 2023 Date || தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் திருவிழா 2023

Thanjavur Chithirai Ther Thiruvizha 2023 Date || தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் திருவிழா 2023

1000 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. பாரம்பரிய பெருமை கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.