மதுரை சித்திரை திருவிழா 2023

Madurai Chithirai festival 2023 Schedule in Tamil

Madurai Chithirai festival 2023 Schedule in Tamil | 2023 மதுரை சித்திரை திருவிழா

 

Madurai Chithirai Thiruvizha 2023 ( Festival ) Schedule Dates are given Below :
மதுரை 2023 சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் :
ஏப்ரல் 23 , 2023 – ஞாயிற்றுகிழமை – கொடியேற்றம் , கற்பக விருக்ஷ , சிம்ம வாகனம்
ஏப்ரல் 24 , 2023 – திங்கள்கிழமை – பூத , அன்னவாகனம்
ஏப்ரல் 25 , 2023 – செவ்வாய்க்கிழமை – கைலாச பர்வதம் , காமதேனு வாகனம்
ஏப்ரல் 26 , 2023 – புதன்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 27 , 2023 – வியாழக்கிழமை – வேடர் பறி லீலை , தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 28 , 2023 – வெள்ளி கிழமை – சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை , ரிஷப வாகனம்
ஏப்ரல் 29 , 2023 – சனிக்கிழமை – நந்திகேஸ்வர் , யாளி வாகனம்
ஏப்ரல் 30 , 2023 – ஞாயிற்றுகிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் , வெள்ளி சிம்மாசன மீனாட்சி உலா
மே 1 , 2023 – திங்கள்கிழமை – ஸ்ரீ திக் விஜயம் , இந்திரா விமான உலா
மே 2 , 2023 – செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ,யானை வாகனம் , புஷ்ப பல்லக்கு
மே 3 , 2023 – புதன்கிழமை -திரு தேர் தேரோட்டம் ராதா ( உற்சவம் ) சப்த வர்ண சப்பரம்
மே 4 , 2023 – வியாழக்கிழமை – இரவு – தல்லாகுளத்தில் எதிர்சேவை
மே 5 , 2023 – வெள்ளி கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் , தீர்த்தம் வெள்ளி விருட்சம்
இரவு 1000 பொன் சப்பரத்துடன் சைத்யோபசாரம் ( வண்டியூர் )
மே 6 , 2023 சனிக்கிழமை – காலை – திருமாலிருந்த சோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் – தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் – கருட வாகனம்
பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல்
இரவு – தசாவதார காட்சி – ராமராயர் மண்டபம்
மே 7 , 2023 – ஞாயிற்றுகிழமை – காலை – மோஹனவதாரம்
இரவு – கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்
மே 8 , 2023 – திங்கள்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல் ( இறங்குதல் )