திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நேரம் 2025 எப்போது

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நேரம் 2025 எப்போது? thiruchendur kumbabishekam time 2025

2025 திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் தேதி & நேரம் எப்போது? thiruchendur murugan temple kumbabishekam time & date 2025 திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி & நேரம் அறிவிப்பு! *12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு விழா | 12 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது.* காலை 6.15 – 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்!    

See More