வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் திருவிழா 2025 எப்போது? valangaiman padaikatti mariamman temple festival 2025 அருள்மிகு பாடைகட்டி சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் வலங்கைமான் திருவிழா 2025 நிகழ்ச்சிகள் 2025 *முதல் காப்பு கட்டுதல்: 09.03.2025 (ஞாயிறு) இரண்டாம் காப்பு கட்டுதல்: 16.03.2025 (ஞாயிறு) தினசரி திருவீதியுலா காட்சி: 09.03.2025 – 30.03.2025 மூன்றாம் காப்பு கட்டுதல்: 23.03.2025 (ஞாயிறு) திருவிழா: 23.03.2025 (ஞாயிறு) புஷ்ப பல்லக்கு விழா: 30.03.2025 (ஞாயிறு)
See More