2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா - 01

2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா எப்போது? 2024 Tiruchendur Avani Festival Date?

2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா நாள் & தேதி எப்போது தெரியுமா? |2024 Thiruchendur Avani Festival Date &Time? அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்யசுவாமி திருக்கோவில் ஆவணித்திருவிழா-2024 திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 1ஆம் திருநாள் : ஆவணி – 8ம் தேதி ஆகஸ்ட் 24-08-2024 சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை: 5:00 மணிக்குமேல் 5.30 மணிக்குள் ஆவணி திருவிழா கொடியேற்றப்படும். மாலையில் திருக்கோயிலிலிருந்து சிறிய தங்கச்சப்பரத்தில் அருள்மிகு ஸ்ரீ அப்பா் சுவாமிகள் எழுந்தருளி திருவீதிகளில் […]

See More