2025 மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா நாள் & தேதி எப்போது? | Madurai Meenakshi Amman Temple Theppam 2025 Date & Time? மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தை தெப்பத்திருவிழா 2025 மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தை தெப்பத் திருவிழா-2025 30/01/25-வியாழன்-வாஸ்து சாந்தி. 31/01/25-வெள்ளி-முதல் நாள் காலை-சிம்மாசனம் மாலை-கற்பக விருட்சம் சிம்ம வாகனம். 01/02/25-சனி-இரண்டாம் நாள் காலை-தங்க சப்பரம் மாலை-பூத-அன்ன வாகனம். 02/02/25-ஞாயிறு-மூன்றாம் நாள் காலை-தங்க சப்பரம் மாலை-கைலாசபர்வதம்-காமதேனு வாகனம். […]
See More