2024 மதுரை ஆவணி மூல திருவிழா எப்போது? 2024 மதுரை பிட்டுத் திருவிழா தேதி?

மதுரை ஆவணி மூல திருவிழா 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா? | Madurai Avani Moola Thiruvizha 2024 Date?   மதுரை ஆவணி மூல திருவிழா 2024 உற்சவ விவரம் : 29/08/24 – வாஸ்து சாந்தி 30/08/24 – ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் 30/08/24 முதல் 04/09/24 வரை தினமும் இரவு – சந்திரசேகரர்_உற்சவம் 04/09/24 – வீதி வாஸ்து சாந்தி 05/09/24 – காலை – கருங்குருவிக்கு உபதேசம் […]

See More