Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi 1.ஸ்தலம் ஶ்ரீ பவளவண்ணர் திருக்கோயில். அமைவிடம். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் தாண்டி வந்ததும் இடது புறம் வரக்கூடிய காலாண்டர் தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில். நேரம்.காலை 7.30 to 11.30 மாலை. 4.30 to 7.30. நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 7.30 to காலை.8.00 […]
See More