எட்டுக்குடி சுப்ரமணியசுவாமி கோயில் சித்திரை பௌர்ணமி 2025 நாள் & தேதி எப்போது தெரியுமா? 03.05.2025 -கொடியேற்றம்.(flag hosting) இரவு-இந்திரவிமானம். 04.05.2025- காலை புஷ்ப பல்லக்கில் வீதியுலா. இரவு கயிலாய வாகனம் 05.05.2025- காலை மஞ்சத்தில் வீதியுலா.இரவு-வெள்ளி_மயில்வாகனம் 06.05.2025- காலை மஞ்சத்தில் வீதியுலா.இரவு – வெள்ளி_ஆட்டுக்கிடாவாகனம் . 07.05.2025- காலை மஞ்சத்தில் வீதியுலா. இரவு – இடும்பவாகனம் மாலை-துலா லக்கினத்தில் வசந்தவிழா. 08.05.2025- காலை மஞ்சத்தில் வீதியுலா. இரவு – யானை வாகனம் 09.05.2025- காலை […]
See More