எங்கும் காணமுடியாத வெண்ணிற சிவலிங்கம்

எங்கும் காணமுடியாத வெண்ணிற சிவலிங்கம்! முதன் முதலில் பிரதோஷம் உருவாகிய திருக்கோவில்!

பாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாலைவனம் கோவில் பற்றி தெரியுமா உங்களுக்கு?Thirupaleeswarar Temple History In Tamil திருப்பாலைவனம் கோவில் அமைவிடம்: பொன்னேரி சென்னையில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில்அமைந்துள்ள திருப்பாலைவனம் என்னும் கிராமத்தில் பழமையான பாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

See More