திருமண வரம் அருளும் முருகன் கோவில்! பெரும்பேடு

திருமண வரம் அருளும் முருகன் கோவில்! பெரும்பேடு | பொன்னேரி | முத்துக்குமார சுவாமி திருக்கோயில்!

பெரும்பேடு முத்துக்குமார சுவாமி |Ponneri | Perumbedu | Muthukumaraswamy Temple History in Tamil இந்த ஆலயம் சிறந்த பிரார்த்தனை மற்றும் பரிகார தலமாக விளங்குகிறது .திருமண வரம் வேண்டுபவர்கள் முருக பெருமானுக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்த பிறகு அந்த மாலையை அவர்கள் அணிந்து கொண்டு 3 முறை கோவிலை சுற்றி வலம் வரவேண்டும். இது போல 11 செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து முத்து குமாரசுவாமி முருகனை வழிபட்டால் ஒரு வருடத்திற்குள் திருமண பாக்கியம் […]

See More