திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2024 – ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? tiruvannamalai karthigai deepam ticket booking 2024 2024 திருவண்ணாமலை திருக்கோயில் கார்த்திகை தீபம் தரிசன முன்பதிவு செய்ய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: 1.மகா தீபத்திற்கு பிற்பகல் 02.00 மணி முதல் 4.00 மணி வரையில் மட்டுமே வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள, ஏபிடி பார்சல் சர்வீஸ், பெரிய தெரு வழியாக அனுமதிக்கப்பட்டு இராஜ கோபுரத்தின் அருகே உள்ள திட்டி வாயில் […]
See More