சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி இன்று

06/03/2025 | சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி இன்று | Sivanmalai Andavar Utharavu Petti Today

10 நாளில் மீண்டும் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புதிய பொருள்! 2025 Sivanmalai Andavar Utharavu Petti Today ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் திருக்கோவில் 2025 உத்திரவு நாள் :- 06-03-2025 (மாசி- 22) வியாழக்கிழமை முதல் உத்திரவு பெட்டியில் ஆண்டவன் உத்தரவு பொருளாக*”கற்பூரம் மற்றும் பிரம்பு…”* வைத்து பூஜை செய்யப்படுகிறது….

See More