2025 சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா எப்போது

2025 சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா எப்போது? Sankarankovil Aadi Thabasu Thiruvizha 2025

2025 Sankarankovil Aadi Thabasu Festival Date & Time? 2025 சங்கரன்கோவில் ஆடிதபசு விழா எப்போது தெரியுமா?

அருள்மிகு ஸ்ரீசங்கரநாரயண சுவாமி திருக்கோயில் “ஆடித்தபசு திருவிழா வருகிற 28.07.2025 கொடியேற்றத்துடன் தொடங்கி 08.08.2025 நடைபெற உள்ளது.முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 05.08.2025 அன்றும் தவசுக்காட்சி 07.08.2025 அன்றும் சிறப்பாக நடைபெற உள்ளது.