தஞ்சை ஆஷாட நவராத்திரி 2025 நாள் & தேதி எப்போது தெரியுமா? – Tanjore Varahi Amman Ashada Navaratri 2025 Date?
தஞ்சை வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி 2025
வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி அலங்கார விபரம் 2025 :
25.06.2025 இனிப்பு அலங்காரம்
26.06.2025 மஞ்சள் அலங்காரம்
27.06.2025 குங்கும அலங்காரம்
28.06.2025 சந்தன அலங்காரம்
29.06.2025 தேங்காய்பூ அலங்காரம்
30.6.2025 மாதுளை அலங்காரம்
01.07.2025 நவதான்ய அலங்காரம்
02.07.2025 வெண்ணெய் அலங்காரம்
03.07.2025 கனிவகை அலங்காரம்
04.07.2025 காய்கறி அலங்காரம்
05.07.2025 புஷ்ப அலங்காரம்
வாராஹி அம்மன் வீதியுலா :
05.07.2025 மாலை 5மணிக்கு
தினசரி சிறப்பு நிகழ்வுகள்:
காலை 8-10. : ஹோமம்
காலை 10-11 : அபிஷேக ஆராதனை
மாலை 6. : அலங்கார தீபாரதனை
மாலை 6.30. :இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.