உலகப்புகழ் பெற்ற அருள்மிகு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - 01

2025 கண்ணபுரம் மாரியம்மன் தேர் திருவிழா எப்போது? Kannapuram Mariamman Ther Thiruvizha 2025

2025 கண்ணபுரம் மாரியம்மன் தேர் திருவிழா நாள் & தேதி தெரியுமா? 2025 Kannapuram Mariamman Ther Festival Date?

உலகப்புகழ் பெற்ற அருள்மிகு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பாரம்பரிய மிக்க மாட்டுசந்தை வரும் 27/04/2025 (சித்திரை 14) முதல் 07/05/2025 வரை நடைபெறவுள்ளது.

கண்ணபுரம் தேர் திருவிழா 2025 :
உலகப்புகழ் பெற்ற அருள்மிகு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பாரம்பரியமிக்க நாட்டு மாட்டுசந்தை வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி மே 07, 2025 (புதன்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இந்த சந்தைக்கு மாடுகள் வாங்க விற்க வருவார்கள்!!

இடம் : ஓலப்பாளையம், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் (வெள்ளகோவில் டூ காங்கயம் வழியில் உள்ளது ஓலப்பாளையம் பேருந்து நிறுத்தம்)!