2025 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழா

2025 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழா எப்போது? Srivilliputhur Periya Mariamman Festival 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா 2025 நாள் & தேதி எப்போது தெரியுமா? | srivilliputhur periya mariamman festival 2025 date?

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பங்குனி பொங்கல் பூக்குழித்திருவிழா 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்தரும் அன்னை
ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய பங்குனி பொங்கல் பூக்குழித்திருவிழா
இனிதே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி மாதம் 15ம் தேதி சனிக்கிழமை 29.03.2025
மதியம் 12.35 மணிக்கு மேல் பூக்குழி திருவிழா அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு