திருச்செந்தூர் மாசி திருவிழா 2025 நாள் & தேதி? Thiruchendur murugan maasi festival date in Tamil nadu 2025 | திருச்செந்தூர் மாசி திருவிழா அட்டவணை 2025
2025 திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தேதிகள் :
1. 03-03-2025 – 3 மார்ச் 2025 – திங்கள் – நாள் 1 – மாசி உற்சவரம்பம் | மாசி திருவிழா கொடியேற்றம்.
2. 07-03-2025 – 7 மார்ச் , 2025 – வெள்ளிக்கிழமை – நாள் 5 – தீபாராதனை
3. 09-03-2025 – 9 மார்ச் , 2025 – ஞாயிறு – நாள் 7 – சிவப்பு சாத்தி
4. 10-03-2025 – 10 மார்ச் , 2025 – திங்கள் – நாள் 8 – பச்சை சாத்தி
5. 12-03-2025 – 12 மார்ச் , 2025 – புதன் – நாள் 10 – தேரோட்டம்
6. 13-03-2025 – 13 மார்ச் , 2025 – வியாழன் – நாள் 11 – தெப்பம்.