தைப்பூசம் முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்? thaipusam viratham in tamil 2025
1. 2025 திருப்பரங்குன்றம் தைப்பூசம் -காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
தேவஸேனா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
2. 2025 திருச்செந்தூர் தைப்பூசம் – காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
3.2025 பழனி தைப்பூசம் – காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்
4. 2025 சுவாமி மலை தைப்பூசம் – காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வாமிநாதாய தீமஹி
தன்னோ குமார ப்ரசோதயாத்
5. 2025 திருத்தணி தைப்பூசம் – காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வல்லீநாதாய தீமஹி
தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்
6.2025 பழமுதிர்சோலை தைப்பூசம் – காயத்ரி மந்திரம்:
ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்