2025 தமிழக கோவில்கள் கும்பாபிஷேகம் நாள் தேதி

2025 தமிழக கோவில்கள் கும்பாபிஷேகம் நாள் & தேதி? பேரூர் பட்டீஸ்வரர் கோயில்|தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்|ஐயாறப்பர் திருக்கோயில் 2025

2025 தமிழக கோவில்கள் கும்பாபிஷேகம் நாள் & தேதி? பேரூர் பட்டீஸ்வரர் கோயில்|தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்|ஐயாறப்பர் திருக்கோயில் 2025

1. Perur Kumbabishekam 2025 Date & Time? | பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2025 எப்போது?‌

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 10.02.2025 அன்று நடைபெற உள்ளது.

*10.02.2025 கோவை பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி திருக்கோயில் கும்பாபிஷேகம்! முன்தினம் 09.02.2025 கருவறை தரிசனம் உண்டு! அதாவது கர்ப்ப கிரகம் சென்று பட்டீஸ்வரரை நாம் தரிசனம் செய்யலாம்! பட்டீஸ்வரர் திருமேனியில் உள்ள அடையாளங்கள் எல்லாம் காட்டுவார்கள் தவற விடாதீர்கள்!

2. தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் 2025 தேதி எப்போது தெரியுமா? 2025 Thenkasi Sivan Temple Kumbabishekam Date & Time?

3.2025 திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம் 2025 எப்போது? || Thiruvaiyaru Iyarappar Kovil Kumbabishekam 2025

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வரர்) திருக்கோயில் 2025 தேவஸ்தானம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா!

நாள்: 03.02.2025 திங்கள் கிழமை