2024 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் எப்போது

2024 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் எப்போது? Tiruvannamalai karthigai deepam 2024 date?

Karthigai Deepam 2024 Date & Time? | Tiruvannamalai Deepam 2024 Date? Karthigai Deepam Festival 2024

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா 2024!

2024 டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றம்
2024 டிசம்பர் 8 ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம்
2024 டிசம்பர் 9 ம் தேதி வெள்ளி தேர் பவனி
2024 டிசம்பர் 10 ம் தேதி மர தேர்
2024 டிசம்பர் 13 ம் தேதி காலை பரணி தீபம்
2024 மாலை மகா தீபம்!