திருவண்ணாமலை கோவில் நடை திறக்கும் நேரம்

திருவண்ணாமலை கோவில் நடை திறக்கும் நேரம்? Tiruvannamalai Temple Opening Time 2024

Tiruvannamalai Temple Timings 2024|Tiruvannamalai Temple Darshan Timings 2024|Tiruvannamalai temple timings today

நடை திறக்கும் நேரம்
05:30 AM IST – 03:00 PM
03:00 PM IST – 08:30 PM

நடை சாற்றும் நேரம்
08:30 PM IST – 08:30 PM
தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

சனி, ஞாயிறு, பௌர்ணமி, விடுமுறை நாட்களில் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாட்களில் இரவு 7.45 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, கிழக்கு இராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மனிஅம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

பூஜை விபரம்

வ.எண் பூஜை பெயர் பூஜை நேரம்

1 கோ பூஜை 05:00 AM to 05:15 AM

2 உஷக்கால பூஜை 05:30 AM to 07:00 AM

3 காலசந்தி பூஜை 08:00 AM to 09:30 AM

4 உச்சிக்கால பூஜை 10:00 AM to 11:30 AM

5 சாயரட்சை பூஜை 05:30 PM to 07:00 PM

6 இரண்டாம்கால பூஜை 08:00 PM to 09:00 PM

7 அர்த்தஜாம பூஜை 09:00 PM to 09:30 PM