திருத்தணி முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்

திருத்தணி முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்? Tiruttani Temple Opening Time 2024

Tiruttani Temple Timings 2024|Tiruttani Temple Darshan Timings 2024|Tiruttani Murugan temple timings today

1 விஸ்வரூப பூஜை (அதிகாலையில் பள்ளியறை சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி செய்து, அதன்பின் நைவேத்யம் செய்து அதன்பிறகு மூலவருக்கு தீபாராதனை செய்யப்படும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) 05:45 AM to 06:00 AM

2 காலசந்தி பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) 08:00 AM to 09:00 AM

 

3 உச்சிக்கால பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) 12:00 PM to 01:00 PM

 

4 சாயரட்சை பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) 05:00 PM to 06:00 PM

 

5 அர்த்தஜாம பூஜை (மூலவருக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் திருவமுதூட்டல் நடைபெறும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது) (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) 06:00 PM to 06:15 PM

 

6 பள்ளியறை பூஜை (அர்த்தஜாம பூஜைக்கு பின் பக்தர்கள், மூலவர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் பள்ளியறை உற்சவர் பல்லக்கில் வைத்து சேவையாற்றப்படும். பின்னர் பள்ளியறையில் திருவமுதூட்டல் மற்றும் ஊஞ்சல் சேவைக்குப்பின் திருக்கோயில் திருநடை சாற்றப்படும். (திருவிழாவின் போது பூஜை நேரங்கள் மாற்றப்படும்)) 08:45 PM to 09:00 PM