திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்? Thiruparankundram temple opening time 2024

Thiruparankundram Temple Timings 2024|Thiruparankundram Temple Darshan Timings 2024

1 திருவனந்தல் பூஜை 05:30 AM to 06:00 AM
2 விளா பூஜை 07:00 AM to 07:30 AM
3 காலசந்தி பூஜை 08:00 AM to 08:30 AM
4 திருக்கால சந்தி பூஜை 10:30 AM to 11:00 AM
5 உச்சிக்கால பூஜை 12:30 PM to 01:00 PM
6 சாயரட்சை பூஜை 05:30 PM to 06:00 PM
7 அர்த்தஜாம பூஜை 08:30 PM to 09:00 PM
8 பள்ளியறை பூஜை 09:00 PM to 09:15 PM