அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா?
சென்னை அருகே காசிக்கு நிகரான சிவன் கோவில்; பித்ரு தோஷம், திருமணம், குழந்தை வரம் பரிகார கோயில்! காசிக்கு நிகராக விளங்கும் அரியதுறை அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23/8/2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.