மதுரை ஆவணி மூல திருவிழா 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா? | Madurai Avani Moola Thiruvizha 2024 Date?
மதுரை ஆவணி மூல திருவிழா 2024 உற்சவ விவரம் :
29/08/24 – வாஸ்து சாந்தி
30/08/24 – ஆவணி மூல திருவிழா கொடியேற்றம்
30/08/24 முதல் 04/09/24 வரை தினமும் இரவு – சந்திரசேகரர்_உற்சவம்
04/09/24 – வீதி வாஸ்து சாந்தி
05/09/24 – காலை – கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை
மாலை – சுவாமி – கற்பகவிருக்ஷம் ,
அம்பாள் – வெள்ளி சிம்ம வாகனம்
06/09/24 – காலை – நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
மாலை – சுவாமி – பூத வாகனம்,
அம்பாள் – அன்ன வாகனம்
07/09/24 – காலை – மாணிக்கம் விற்ற லீலை
மாலை – சுவாமி- கைலாச பர்வத வாகனம்
அம்பாள் – காமதேனு வாகனம் .
08/09/24-காலை – தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை
மாலை – சுவாமி-தங்க சப்பரம்,
அம்பாள் – யானை வாகனம்
09/09/24 – காலை – உலவாக்கோட்டை அருளிய லீலை
மாலை – சுவாமி அதிகாரநந்தி வாகனம் ,
அம்பாள் – யாளி வாகனம்
10/09/24 – காலை – பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
மாலை – சுவாமி தங்க ரிஷப வாகனம்,
அம்பாள் – வெள்ளி ரிஷப வாகனம்
11/09/24 – காலை – வளையல் விற்ற லீலை
மாலை – அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
12/09/24 – காலை – தங்க சப்பரம்
மாலை – நரியை பரியாக்கிய லீலை சுவாமி அம்பாள் ,குதிரை வாகனம் , திருப்பரங்குன்றம் முருகன்,
திருவாதவூர் மாணிக்கவாசகர் எழுந்தருளல்
13/09/24 – காலை – பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த லீலை
மாலை – சுவாமி வெள்ளி ரிஷப வாகனம்,
அம்பாள் – வெள்ளி ரிஷப வாகனம்
14/09/24 – மாலை – விறகு விற்ற லீலை
15/09/24 – காலை – சட்ட தேர்
மாலை – சப்தாவர்ண சப்பரம்
16/09/24 – உற்சவ தீர்த்தவாரி
மாலை – சுவாமி வெள்ளி ரிஷப வாகனம்,
அம்பாள் – வெள்ளி ரிஷப வாகனம்
உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெறும் .