2024 திருத்தணி தெப்பத்திருவிழா எப்போது? Thiruthani Theppa Thiruvizha 2024

Thiruthani Theppa Thiruvizha 2024 Date & time? திருத்தணி தெப்பத்திருவிழா 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா?

2024 திருத்தணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் தெப்பத்திருவிழா அட்டவணை:

28/07/2024 (ஞாயிறு) – பரணி உற்சவம்
29/07/2024 (திங்கட்கிழமை) – ஆடி கிருத்திகை – சரவணப் பொய்கையில் தெப்போத்ஸவம் நாள்-1
30/07/2024 (செவ்வாய்) – தெப்ப உற்சவம் நாள்-2
31/07/2024 (புதன்கிழமை) – தெப்போத்ஸவம் நாள்-3

 

2024 Thiruthani Sri Subramanya Swamy Temple Theppa Thiruvizha Schedule:

28/07/2024 (Sunday) – Bharani Utchavam
29/07/2024 (Monday) – Aadi Krithigai – Thepotsavam in Saravana Poigai

Day-1
30/07/2024 (Tuesday) – Theppa Utsavam Day-2
31/07/2024 (Wednesday) – Theppotsavam Day-3