2024 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு எப்போது

2024 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு எப்போது? muthamizh murugan manadu 2024|MMIC 24

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 எப்போது தெரியுமா? muthamizh murugan manadu 2024 date in tamil

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்

உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க ஜூன் 20 ஆம் தேதிக்குள்ளும் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். உங்களின் ஆய்வு கட்டுரைகளை எழுதத் துவங்குங்கள்.
மேலும் விவரங்களுக்கு…..