மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை

மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை & பலன்கள் | Monthly Sashti fasting method!

மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை & பலன்கள் | Monthly Sashti fasting method!

குழந்தை வேண்டி விரதம் இருப்பவர்கள் படிக்க வேண்டிய திருப்புகழ்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.

SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI

DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI

MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI

MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM

MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA

MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA

THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE

THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.

மற்ற நோக்கத்திற்காக விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் அனுபூதி எனப் பாராயணம் செய்யுங்கள்.

– ஆத்ம ஞான மையம்